பிரதமர் மோடி இந்திய குடிமகனா? ஆவணங்களை கோரி ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் !

நாடெங்கும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்திய குடிமகனா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் விண்ணப்பிக்க பட்டுள்ளது. விண்ணப்பித்தவர் யார்? இது தொடர்பாக கடந்த ஜனவரி 13 ம் தேதி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த ஜோஷ் கல்லுவெட்டில் என்பவர் விண்ணப்பம் செய்துள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமையை … Continue reading பிரதமர் மோடி இந்திய குடிமகனா? ஆவணங்களை கோரி ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் !